More

48 வயசிலும் கிக் ஏத்தும் ஸ்ட்ரக்ச்சர் உனக்கு! – நடிகையிடம் மயங்கும் நெட்டிசன்கள்

நடிகர், பேஷன் டிசைனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி என பல முகங்களை கொண்டவர் மந்த்ரா பேடி.  சாந்தி உள்ளிட்ட சில சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். பல பாலிவுட் படங்களிலும், சாஹோ உள்ளிட்ட சில தெலுங்கு படங்களிலும், சிம்புவின் மன்மதன் படத்திலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

இவருக்கு தற்போது 48 வயது ஆகிறது. ஆனாலும் உடலையும், மனதையும் இளமையாக வைத்துள்ளார். மேலும், தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

 

Published by
adminram

Recent Posts