More

கடற்கரையில் படு கிளாமராக போஸ் கொடுத்த நடிகை… ஹஸ்பண்ட் கோவிச்சிக்க மாட்டாரா?!

வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதன் பின்னர் ஒரு குப்பைக் கதை, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படத்தில் நடித்தார். அது என்ன காரணம்மோ, அனைத்து படத்திலும் அவருக்கு கிளுகிளுப்பான வேடங்களையே இயக்குனர்கள் கொடுத்து வருகின்றனர்.

Advertising
Advertising

இடையில் தர்மதுரை படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து சர்ச்சையைக் கிளப்பினார். அதன் பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய துவங்கியது. எனவே, வார்னிட் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சியான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து தெறிக்கவிட்டுள்ளார். 

Published by
adminram

Recent Posts