Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மனுஷன்யா நீ….  மீரா மிதுன் குறித்து நடிகர் விஜய்யின் தம்பி பதிவு!

நடிகை மீரா மிதுன் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் ஒவ்வொருவராக தாக்குதல் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவுக்கு நடிப்பே வராது என சொல்ல அது அவரின் ரசிகர்களை பயங்கர கோபத்துக்கு ஆளாக்கியது.

00985126aa6b874dbcda44cb748b6dfd

அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும், தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக விஜய் ரசிகர்கள் மீரா மிதுன் மீது போலீசில் புகார் அளித்தனர், அவரை எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விஜய்யின் உறவுக்கார தம்பியும் , நடிகருமான விக்ராந்த் சந்தோஷ், “வாழ்க்கை மிகவும் குறுகியது. நெகட்டிவிட்டி, கிசுகிசுவை கண்டு கொள்ள வேண்டாம். போலியான ஆட்களின் டிராமாவை பெரிதாக எடுக்க வேண்டாம் என்று ட்வீட் செய்து விஜய் ரசிகர்களை சமாதானம் செய்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top