More

மரண மாஸ் மாஸ்டர்! ஒரே ஒரு புகைப்படம்.. தெறிக்கவிட்ட விஜய்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் சிலருடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts