More

மூடாம இருக்க எதுக்கு டிரெஸ்?…அப்பட்டமாக காட்டி நிற்கும் பிரபல நடிகை….

எஸ்.ஜே. சூர்யா இயக்கிய அ.ஆ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர்  மீரா சோப்ரா.  அதன்பின் கில்லாடி,காளை, மருதமலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

Advertising
Advertising

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், உடற்பயிற்சி கூடத்தில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்தபடி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts