தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. வளர்ந்து வந்த இளம் ஹீரோவின் மரணத்தை தற்போதுவரை அவரது நெருங்கிய நண்பர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பலரும் அவருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அவரது மனைவியம், நடிகையுமான மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். சிரஞ்சீவி சார்ஜா குழந்தையை பார்ப்பதற்கு முன்னரே மரணித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை 11 மணியளவில் அவரது பண்ணை வீட்டு தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது மனைவி மேக்னா கடைசியாக கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுது முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Raashi kanna:…
Jailer: தமிழ்…
Vivek: சின்ன…
கன்னடத்து பைங்கிளியாக…
Actor Sivakarthikeyan:…