More

மொபைல் கட்டணங்கள் 10 மடங்கு உயர வாய்ப்பு ! மக்களுக்கு அதிர்ச்சியை அளித்த அறிவிப்பு !

இந்தியாவில் மொபைல் கட்டணங்கள் 5 முதல் 10 மடங்கு வரை உயர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertising
Advertising

இந்தியாவில் மொபைல் போன்' வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. இதனால் கடும் போட்டிக் காரணமாக சலுகைகளை அள்ளி வழங்கி வந்தன தொலைதொடர்பு நிறுவனங்கள்.

ஆனால் இப்போது பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், கட்டண விவகாரத்தில்

அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது சம்மந்தமாக நிதி ஆயோக் குழுவின் சி ஈ ஓ, அமிதாப் காந்த் ‘டேட்டா மற்றும் அழைப்புகளுக்கு நிறுவனங்கள் குறைந்தபட்ச கட்டணங்களை நியமித்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. இதனால் மொபைல் கட்டணங்கள் தற்போது இருப்பதை விட 5 முதல் 10 மடங்கு வரை உயரலாம் என சொல்லப்படுகிறது.

இதனால் மக்கள அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Published by
adminram

Recent Posts