More

மூக்குத்தி அம்மன் செய்த வினை… நடிகைகளெல்லாம் எப்படி மாறிட்டாங்க பாருங்க!

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

Advertising
Advertising

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது மூக்குத்தி அணிந்துக்கொண்டு இன்ஸ்டாவில் #myMookuthiAmmanwish என கூறி அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் நல்ல எண்ணத்தை பரப்பும் ஒரு உலகத்தை உருவாக்குங்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதே போல் நடிகை அதுல்யா ரவி பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

 

Published by
adminram

Recent Posts