More

முதன் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி!

சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் நாயகியின் தோழியாக வந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நந்தினி. காமெடி செய்வதில் மைனா டாப்பில் உள்ளார். அந்த சீரியலை தொடர்ந்து நிறைய சீரியல்கள் நடிக்க அரண்மனை கிளி இன்னும் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.

Advertising
Advertising

இடையில் அவருக்கு சொந்த பிரச்சனைகள் வர அதில் இருந்து மீண்டு யோகேஷ் என்ற நடிகரை மறுமணம் செய்து கொண்டார். அண்மையில் இந்த அழகிய ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே மைனா நந்தினி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில காட்சிகள் நடித்தார்.

அவர் தனது மகனுக்கு “துருவன்” என பெயர் சூட்டியதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்ப்போது முதன் முறையை மகனின் அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

Published by
adminram

Recent Posts