More

நம்ம ஓடி போலாமா… இருட்டில் போதை ஏத்திய ஆத்மிகா மீது பாயும் அத்துமீறிய கமெண்ட்ஸ்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

Advertising
Advertising

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது இருட்டு மொட்டை மாடியில் நின்று பின்னழகை காட்டி போஸ் கொடுத்த போட்டோவிற்கு இணையவாசி ஒருவர், ” டோலி நம்ம ரெண்டு பெரும் ஓடி போலாமா என்று” ஆத்மீகாவின் அழகில் மயங்கி கமெண்ட்ஸ் செய்துள்ளார்.

Published by
adminram