More

எல்லாருக்கும் சுமந்தான்னு நெனப்பு… ஜிம் உடையில் சீன் போட்ட நந்திதா ஸ்வேதா!

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

Advertising
Advertising

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதற்கிடையில் டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு கலக்கி வருகிறார்.

அந்தவகையில் தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து விட்டு பின்னழகை எடுப்பாக காட்டி பந்தாவா போஸ் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகை சமந்தாவும் இது போன்று புகைப்படம் வெளியிட்டிருந்தார். இதனால் இணையவாசி ஒருவர் ” எல்லாருக்கும் சமந்தான்னு நெனப்பு” என ட்ரோல் கமெண்ட் அடித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts