More

‘அண்ணாத்தே’-வில் நயன்தாராவுக்கு சம்பளம் இத்தனை கோடியா?…

இப்படத்தில் அவருக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்றாலும் அவருக்கு ரூ.5.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Advertising
Advertising

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் அண்ணாத்தே திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.இப்படம் மூலம் 4வதாக அவர் ரஜினியுடன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என நடிகை பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் நயன்தாராவுக்கு ரூ.4.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் கூட இந்த சம்பளத்தை வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts