More

நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு கொரொனா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்நிலையில் தற்ப்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் மற்றும் இயக்குனர் மிஸ்கின் ஆகிய மூவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாகவும், அதனால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளிவந்து தீயாக பரவி வருகிறது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும் நயன்தாரா ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts