More

லவ்வர்னா இப்படி இருக்கனும் – செல்ல பேரு வச்சு விக்னேஷ் சிவனை கொஞ்சிய நயன்தாரா!

தமிழ் சினிமாவின் தற்போதைய நட்சத்திர காதல் ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடி தான் படத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினி வரிசையில் மிகச்சிறந்த காதலர்களாக விக்கி நயன் இருந்து வருகின்றனர். 

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்  டூ டூ டூ என்ற இரண்டாவது பாடல் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 18ல் வெளியாகவுள்ளது. இதை ட்விட்டரில் தெரிவித்துள்ள நயன்தாரா, ” அன்பான டைரக்டர் விக்னேஷ் சிவன்” என அதீத காதலோடு ப்ரோமோஷன் செய்துள்ளார். 

Published by
adminram

Recent Posts