More

வர வர அழகா ஆகிட்டே போறீங்க… சீரியல் நடிகை பக்கம் திரும்பிய நெட்டிசன்ஸ்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சீரியல் திரைப்படம் என எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் வருபவர் நீலிமா ராணி. 

Advertising
Advertising

சின்னத்திரை மட்டுமின்றி திரைப்படத்திலும் தற்போது சிறு சிறு வேடங்களில் கலக்கி வருகின்றார். ‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்தார். 

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் இவர் ஒருபக்கம் அழகான புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அழகிய பிங்க் நிற சுடிதாரில் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

Published by
adminram

Recent Posts