More

ஐயோ அப்படி பார்க்காதே… நம்ம மைண்ட் வேற எங்கயோ போகுதே – சிம்பு நடிகையால் அல்லல்படும் ரசிகர்கள்!

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நிதி அகர்வால்.  இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ளார். 

Advertising
Advertising

அதன்பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். நடிகை என்று ரசிகர்கள் அறிவதற்கு முன்னரே அவரது முகத்தை பார்த்ததும் இந்த கவர்ச்சி நடிகை என்று நியாபகத்திற்கு வருவார். 

இந்நிலையில் தற்போது முன்னழகு படு கிளாமராக தெரியும்படி டைட்டான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கன்னாபின்னா ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Published by
adminram