">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் விஜய் சேதுபதி தவிர யாரும் உங்களுக்கு சான்ஸ் கொடுக்கமாட்டாங்க!
காயத்ரி ஷங்கர் லேட்டஸ்ட் வீடியோ
18வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர்.
தொடர்ந்து ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருந்தும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் படங்களை கொடுக்கவில்லை.இதற்கிடையில் அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்ப்போது குட்டியான பாவாடை சட்டை அணிந்துக்கொண்டு சங்கு சக்கரம் போன்று சுத்தி விளையாடிய வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரீஸ்ல் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நக்கல் புடிச்ச நெட்டிசன் ஒருவர் ” நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் விஜய் சேதுபதி தவிர யாரும் உங்களுக்கு சான்ஸ் கொடுக்கமாட்டாங்க” என கமெண்ட் அடித்துள்ளார். என்ன மனுஷன் இப்படி சொல்லிப்புட்டாரு…