More

அட அள்ளுதே! பாவாடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்த இந்துஜா…

மேயாத மான், பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை இந்துஜா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

உள்ளத்தை அள்ளித்தா ரம்பா போல் அவரும் பாவாடையை பறக்கவிட்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts