More

சரியா 5 மணி ஆச்சுன்னா போதும்…. 5 மணி ஏஞ்சல் வந்துடுவாங்க –ரசிகர்களைக் கிறங்கடிக்கும் ஷிவானி!

விஜய் டி வி மற்றும் ஜி தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றில் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

Advertising
Advertising

இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்றவற்றில் இளைஞர்களைக் கவரும் விதமாக அவ்வப்போது அழகி ஒருவர் உருவாகி பரபரப்புகளைக் கிளப்புவார். சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ரம்யா பாண்டியன் புடவையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஒரு கட்டத்தில் அவருக்கான ஆதரவு குறைய நிலையில் இப்போது தொலைக்காட்சி சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் உருவெடுத்துள்ளார்.

தினமும் சரியாக 5 மணிக்கு தனது அழகான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலம் ஆகியுள்ளார். இதனால் ரசிகர்கள் இவருக்கு  5 மணி ஏஞ்சல் என்ற பெயரை சூட்டியுள்ளனர்.

Published by
adminram

Recent Posts