More

ஒரு பேபியே இன்னொரு பேபிய கொஞ்சுதே… அதுல்யாவை ரசித்த யாஷிகா!

அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அதுல்யா சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்.  அந்தவகையில் தற்ப்போது குழந்தையுடன் இருக்கும் கியூட் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதற்கு யாஷிகா ஆனந்த், நீங்கள் மெலிந்த பாப்பா ஆகிவிட்டீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts