More

மேலே இருந்து  மெல்லிய கோடு தெரியும்படி போஸ் கொடுத்த பார்வதி நாயர்!

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் தற்போது வேலை எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது அழகிய உடையில் கவர்ச்சியை அள்ளி வீசியுள்ளார். அம்மணி முன்னழகு படு கிளாமராக தெரியும்படி டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து தரிசனம் காட்டியுள்ளார். கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் பார்ப்பதற்கு செம அழகாக தான் இருக்கு என ஆளாளுக்கு கூறி கமெண்ட்ஸ் செய்து வர்ணித்து தள்ளியுள்ளனர். 

Published by
adminram

Recent Posts