More

வெட்டி வச்ச வெண்ணெய் துண்டு… என் சைசான இடுப்பு பாருங்கன்னு காட்டிய பார்வதி நாயர்!

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார்.

Advertising
Advertising

தற்போது படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் இருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜீன்ஸ் தம்மாத்துண்டு டாப் அணிந்துக்கொண்டு ஒரு சைடா திரும்பி இடுப்பு கவர்ச்சியை எடுப்பாக காட்டி செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த இடுப்பு அழகில் மனச தொலைத்த நெட்டிசன்ஸ் வெடிவச்ச வெண்ணெய் துண்டு மாதிரி இருக்கு என வர்ணித்துத்தள்ளியுள்ளனர்.

 

Published by
adminram

Recent Posts