More

கொஞ்சம் கூட கூச்சமே இல்ல…பிகினியில் மேனியை காட்டி மயக்கிய பாரு!

மாடல் அழகியான பார்வதி நாயர் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜயக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். மேலும் ‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

Advertising
Advertising

மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், சினிமாவில் அவர் நினைத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு வெகேஷன் சென்றுள்ள பார்வதி நாயர் பிகினியில் போஸ் கொடுத்து கவர்ச்சி உடலை காட்டி எல்லோரையும் மலைக்கவைத்துவிட்டார். பாருங்க இந்த புகைப்படத்தை…

 

Published by
adminram

Recent Posts