">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உள்ளாடை மட்டும் போட்டு போஸ் கொடுத்த நடிகை… அதிரும் இணையதளம்….
உள்ளாடை மட்டும் போட்டு போஸ் கொடுத்த நடிகை… அதிரும் இணையதளம்….
பொய் சொல்லப் போறோம் படத்தின் மூலம் அறிமுகமானவர் பியா பாஜ்பாய். ர் தல அஜித் நடித்த ‘ஏகன்’, ஜெய்க்கு ஜோடியாக ‘கோவா’, ஜீவா நடித்த ‘கோ’, பலே பாண்டியா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் படங்களிலேயே கவர்ச்சி காட்டி நடித்தவர் பாலிவுட்டில் சொல்லவே தேவையில்லை.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமோசமாக உடையணிந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களையும் சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.