">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
செக்ஸியாக காட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன்- இதில் என்ன தவறு… ஸ்ருதிஹாசன்!
அழகாக காட்ட அநேக நடிகைகள் தங்களது முகம் மற்றும் உடலை பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது வழக்கம். இதனை சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஸ்ருதிஹாசனை பிளாஸ்டிக் முகம் என ஏராளமானோர் தொடர்ந்து விமர்சிப்பதால் கடுப்பான ஸ்ருதி இருதியாக தனது ரகசியத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
“ஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேன். அதை சொல்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை” என காட்டமாக கூறியுள்ளார்.