More

செக்ஸியாக காட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன்- இதில் என்ன தவறு… ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதிஹாசனை பிளாஸ்டிக் முகம் என ஏராளமானோர் தொடர்ந்து விமர்சிப்பதால் கடுப்பான ஸ்ருதி இருதியாக தனது ரகசியத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertising
Advertising

“ஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேன். அதை சொல்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை” என காட்டமாக கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts