More

அந்த இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயனை பீட் செய்வாரா?…

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என ரவுண்டி கட்டி அடித்து வருகிறார். 

Advertising
Advertising

இந்நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராமின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிவிட்டரில் சன் பிக்சர்ஸ் நிறுவன்ம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. சீம ராஜா படத்திற்கு பின் சசிக்குமாரை வைத்து  எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தை பொன் ராம் இயக்கி முடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Published by
adminram

Recent Posts