More

புட்டபொம்மா… கடல் அலையில் கவலை மறந்து விளையாடும் பூஜா ஹெக்டே!


மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே. முதல் படமே அட்டர் பிளாப் ஆனதால் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் கிடைக்காமல் இருந்தார். பாலிவுட்டில் மொகஞ்சதரோ படத்தில் நடித்து பிளாப் ஹீரோயினாக பெயர் எடுத்தாலும் தெலுங்கு பக்கம் தன் பார்வையை திருப்பி அங்கு நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் அடித்தார்.

அதையடுத்து தொடர்ந்து பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக  நடித்து அடுத்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்தார். இந்நிலையில் இந்த லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே சமூக வலைத்தளங்களில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் கடற்கரையில் துள்ளி குத்து அலைகளுடன் விளையாடிய சூப்பர் கியூட் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts