More

கும்முன்னு ட்ரஸ் போட்டுக்கொண்டு குத்துசண்டை போட கூப்பிடும் பூனம் பாஜ்வா!

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது  குத்து சண்டை போட கைகளை மடக்கிக்கொண்டு போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் பலரும் சண்டைக்கு நாங்களும் ரெடி வரட்டுமா.. வந்து ஒரு கை பார்த்திடுவோம் என ஆர்வத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts