More

கியூட் ஸ்மைல்… பூனம் பாஜ்வாவின் அழகுக்கு அள்ளும் லைக்ஸ்!

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில்,  தற்போது தனது தோழியுடன் எடுத்துக்கொண்ட சூப்பர் கூல் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். அம்மணியின் ஸ்மைலுக்கு நாங்க எல்லோரும் அடிமை என அவரது ரசிகர்கள் அழகில் உருகி கமெண்ட் செய்து வருகின்றனர். 

Published by
adminram

Recent Posts