More

பானை மாதிரி தொப்பை வச்சுக்கிட்டு பந்தா காட்டக்கூடாது – நோக்கு புரிஞ்சுதோன்னோ..?

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது கடற்கரையில் நடந்து வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் எப்போதும் இல்லாத அளவிற்கு அவரது வயிறு பெரிதாக இருப்பதாக கூறி ட்ரோல் செய்து வருகின்றனர். அப்போ இதற்கு முன்பு வெளியிட்ட புகைப்படத்தில் மூச்சை இழுத்து பிடிச்சுக்கிட்டு போஸ் கொடுத்தீங்களா பூனம்..?

Published by
adminram

Recent Posts