More

கரோனா பரவுனாலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை – வைரலாகும் பூனம் பஜ்வா புகைப்படங்கள்

கச்சேரி, அரண்மனை 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பஜ்வா. சமீபகாலமாக இவரை அதிகம் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. ஆனாலும், சமூக வலைத்தள பக்கங்களில் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கையில் லேப்டாப் வைத்தபடி கவர்ச்சியான உடை அணிந்து அவர் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts