More

என் முன்னழகுக்கு ஒரு மார்க் போடுங்க! – பூனம் பாஜ்வா அலப்பறை தாங்கலயே!…

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில், டைட்டான டீ சர்ட் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

Published by
adminram

Recent Posts