More

பெத்த ஆத்தாவுடன் மரண குத்து ஆட்டம் போட்ட சூப்பர் சிங்கர் பிரகதி!


விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர், அவ்வப்போது தன் தாயுடன் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வருவார். அண்மையில் விஜய்யின் மாஸ்டர்  உள்ளிட்டவற்றிற்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இதற்கிடையில்  அவ்வப்போது அல்டரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டாக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

சூப்பர் சிங்கருக்கு வரும்போதெல்லாம் குடும்ப குத்துவிளக்காக இருந்த பிரகதியா இப்போ இந்த மாதிரி உடையில்…. என இந்த புகைப்படத்தை பார்த்தும் நம்ப முடியாத அளவிற்கு  அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகிவிடுவார்கள். இந்நிலையில் தற்ப்போது அரை டிராயர் அணிந்துக்கொண்டு தனது அம்மாவுடன் சேர்ந்து மரண குத்து ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளார்.

Published by
adminram

Recent Posts