More

Give me a உம்மா…. உறிஞ்சி கொடுத்த பிரணிதா சுபாஷ்!

முட்டை கண்ணு அழகியான பிரணிதா சுபாஷ் செதுக்கி வச்ச சிலையாட்டும் அம்புட்டு அழகாக இருந்தாலும் அவங்களோட bad லக் நல்ல படங்களே கிடைக்கமாட்டேங்குது. காா்த்தியுடன் சகுனி படத்தில் நடித்த பிரணிதா அதன் பிறகு, சூா்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் நடித்தாா். 

Advertising
Advertising

கோலிவுட்டின் முன்னணி நடிகா்களுடன் நடித்த போதிலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாாக்கெட்டை அவர் பிடிக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சென்ற அவர் அங்கும் தன்னுடைய மாா்க்கெட் பிக் அப் ஆகவில்லை என்பதால் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

தற்போது வரை சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தும் முயற்சியை விடாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இரண்டு கன்னம் ஓட்டும் அளவிற்கு இழுத்து உம்மா கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Published by
adminram

Recent Posts