Home > விவசாயிகள் Vs கார்ப்பரேட் முதலாளிகள் - தோலுரித்து காட்டும் ‘லாபம்’ டிரெய்லர் வீடியோ
விவசாயிகள் Vs கார்ப்பரேட் முதலாளிகள் - தோலுரித்து காட்டும் ‘லாபம்’ டிரெய்லர் வீடியோ
by adminram |
இவர் விஜய் சேதுபதியை வைத்து ‘லாபம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். கார்ப்பரேட் முதலாளிகள் எப்படி விவசாயிகளின் உழைப்பு சுரண்டி பிழைத்து செழிப்பாக வாழ்கிறார்கள். விவசாயிகள் எப்படி கடைசி வரை லாபத்தை பார்க்காமலே வாழ்கிறார்கள் என்பதை ‘லாபம்’ திரைப்படத்தில் ஜனநாதன் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Next Story