More

பர்த்டே பேபி’ய ஏமாத்திட்டாங்கடா – சாண்டியின் சுட்டித்தனமான வீடியோ

இதே போல் தர்ஷனும் குழந்தையாக மாறி சாண்டிக்கு கியூட்டாக வாழ்த்து கூறியுள்ளார். அந்த பதிவில் “மனாடா மயிலாடா நிகழ்ச்சியில் நான் முதன் முதலில் உன்னை பார்த்தபோது, உன் நடனத்தை கண்டு வியப்படைந்தேன். பின்னர் நான் உன்னை பிக் பாஸ் வீட்டில் சந்தித்தபோது, ஒரு நபராக உன்னுடன் பழக அறிய  வாய்ப்பு கிடைத்தது. எப்போதும் எல்லோரையும்.. அவ்வளவு ஏன், மோசமான நாளில் கூட நீ அனைவரையும் சிரிக்க வைத்திடுவாய்.. உன்னை சந்தித்ததில் நான் பாக்கியவானாக இருக்கிறேன்.

Advertising
Advertising

Pazhaya butter biscuit cake

A post shared by SANDY (@iamsandy_off) on

Published by
adminram

Recent Posts