கவர்ச்சியில் ஹை கிளாஸ் முத்திரை படைத்தவர் நடிகை ராய் லட்சுமி. இவர், அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.
பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சிக்கு கொஞ்சம் லீவ் விட்ட ராய் லட்சுமி மீண்டும் ஹை கிளாஸ் கிளாமரில் கிறுகிறுக்க வைத்துள்ளார். அம்மணியின் ஹாட் அழகுக்கு ரசிகர்களின் டீசண்டான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்….
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…