More

மாப்பிள்ளை நீ தான் வேணும்னு அடம்பிடிக்க போறாரு… கல்யாண வீட்டில் கில்மாவா சுற்றித்திரியும் ராய் லட்சுமி!

அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் லட்சுமி ராய். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.

Advertising
Advertising

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கவர்ச்சிக்கு கொஞ்சம் லீவ் விட்ட ராய் லட்சுமி அழகிய சிகப்பு நிற உடையில் செம அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எப்போதும் உள்ளாடையுடன் சுற்றித்திரியும் ராய் லட்சுமி தற்போது விஷேஷ வீட்டிற்கு அழகாக உடை அணிந்து சென்றுள்ளார்.  அங்க இருக்குற எல்லாரும் உங்களையே தான் சைட்டு அடிக்க போறாங்க… 

 

Published by
adminram