More

தங்கமேனி தகதகன்னு மின்னுது… முதுகு கவர்ச்சியில் மூடேத்திய ராய் லட்சுமி!

வெள்ளை மேனியில் வெளிச்சம் போட்டு கவர்ச்சி காட்டியே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ராய் லட்சுமி. இவர் தமிழில்  ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். 

Advertising
Advertising

அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டி இளைஞர்களின் மனதை வென்று ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

வெற்றி கொடுத்தும் அவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை தொடர்ந்து புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்புகள் இழந்து கவர்ச்சியை கையில் எடுத்தார். 

இந்நிலையில் தற்போது கேமரா வெளிச்சத்தில் ஜொலிக்கும் தங்க நிற மேனியை காட்டி வெட்கத்துடன் போஸ் கொடுத்து எல்லோரையும் மதிமயக்கிவிட்டார். 

Published by
adminram

Recent Posts