More

ராஜா காலத்து ராணி போல் ராயல் அழகி ராய் லட்சுமி – வேல லெவல் போட்டோ இது!

அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் லட்சுமி ராய். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.

Advertising
Advertising

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கவர்ச்சிக்கு கொஞ்சம் லீவ் விட்ட ராய் லட்சுமி அழகிய சிகப்பு நிற உடையில் அரண்மனை போல் செட் அமைத்து மகாராணி போன்று போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வச்ச கண்ணு எடுக்காமல் அம்மணியை ரசித்துத்தள்ளியுள்ளனர். 

 

Published by
adminram

Recent Posts