More

மியா கலிஃபாவாக மாறிய சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா… எல்லாரும் க்ளோஸ்…

சின்னத்திரையில் ‘பிரிவோம் சந்திப்போம்’சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரட்சிதா. தொடர்ந்து, சீரியல் வாய்ப்பு கைக்கூடிய ரட்சிதா விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக மாறினார். ஹிட் சீரியலான சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டு சீசனின் நாயகியாக நடித்தார். தொடர்ந்து தற்போது, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

தொடர்ந்து, சீரியலில் மட்டுமல்லாது தனது சமூக வலைத்தள பக்கங்களையும் பிசியாகவே வைத்து இருக்கிறார். அதில் அவர் ஸ்மைலி போல ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்ய ரசிகர்கள் ஷாக் ஆகினர். அப்படத்தை பார்ப்பதற்கு மியா கலிஃபான்னு நெனச்சிட்டோம் என எக்குதப்பான கமெண்டுகள் மூலம் கலாய்த்து வருகிறார்கள்.

Published by
adminram

Recent Posts