More

டேய் கேடி தம்பி அந்த பிஞ்சு குழந்தையடா உன்ன அடிச்சுது – ராதிகா பேரனின் குறும்பு வீடியோ!

பின்னர் கடந்த மாதம் 15ம் தேதி தான் அழகிய பெண் குழந்தை பெற்றேடுத்தார் ரயன். மகளுக்கு அம்மாவின் பெயர் போன்றே பெயர்  “ராத்யா மிதுன்” என பெயர் வைத்துள்ளார். ரயன் அப்பா சரத் குமார் மீதும் அம்மா ராதிகா மீதும் அதீத அன்பும் பாசமும் வைத்துள்ளனர். அவரக்ளை யாரேனும் கிண்டல் செய்து ட்ரோல் செய்தல் கூட விடமாட்டார். ட்விட்டரில் வெளித்துகட்டிவிட்டு தான் மறுவேலை செய்வார். அந்த அளவிற்கு பெற்றோர்கள் மீது பாசமுள்ளவர்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது ரயன் தனது இன்ஸ்டாகிராமில் தனது மகன்  4 மாத தங்கை அவனை அடித்துவிட்டதாக பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறும் வீடியோவை  இன்ஸ்டாவில் வெளியிட்டு நம்மல இவன் முட்டாள்ளுன்னு நினைச்சுட்டானோ..?  என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Published by
adminram