More

இது என்னமா துணி? வலையில் டிரெஸ் போட்டு வளச்சி வளச்சி காட்டிய ரைசா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா, மூன்றாம் பாகத்தில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்

Advertising
Advertising

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் செம ஹிட் அடித்தது. இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டீவாக இருக்கும் ரைசா எப்போதும் கவர்ச்சியில் ஹை கிளாஸ் காட்டி கிறங்கடிப்பார். அந்தவகையில் தற்போது வலை போன்ற கருப்பு நிற பிகினியில் எலுமிச்சை கலர் உடலை காட்டி எல்லோரையும் வளைத்துவிட்டார். இந்த ஜன்னல் ட்ரஸ் உனக்குன்னே ரெடி பண்ணாங்களாம்மா? 

 

Published by
adminram

Recent Posts