More

குட்டி டவுசரில் செம ஹாட்!… கடற்கரையில் காட்டு காட்டு என காட்டிய ரைசா வில்சன்….

பிக்பாஸ் தமிழ் சீசன் 2வில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் ரைசா வில்சன். இந்த நிகழ்ச்சிக்கு பின் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக  ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் துணிச்சலாக நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார். அப்படத்தின் வெற்றி அவரை திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு இழுத்து சென்றது. அதன் பின் தனுசு ராசி நேயர்களே, வர்மா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ‘The Chase’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Advertising
Advertising

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிளர்ச்சியூட்டி வந்தார். 

இந்நிலையில், கடற்கரையில் தொடை தெரியும்படி குட்டியாக டவுசர் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

Published by
adminram

Recent Posts