More

இப்படியே கடைசிவரை இருப்பீர்களா? கர்ணன் ஹீரோயினை பார்த்து நீங்களும் கேளுங்க!

மாறி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரஜிஷா விஜயன். 

Advertising
Advertising

கேரளத்து நடிகையான இவர் அறிமுகப்படத்திலேயே தனுஷுடன் நடித்து மெகா ஹிட் கொடுத்துள்ளதால் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனமும் அவர் பக்கம் திரும்பியுள்ளது. 

படத்தில் பாவாடை தாவணியில் அடக்கம் ஒடுக்கமாக நடித்த ரஜிஷா நிஜத்திலும் அப்டியே இருக்கிறார். ஓவர் மேக்கப் போடாமல் டீசண்டான உடை, சிம்பிள் லுக் என சுடிதார் அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இப்படியே கடைசிவரை இருப்பீர்களா? இல்ல வாய்ப்புக்காக மாறிடுவீங்களா? அது சரி கேரளத்து வரவு எல்லோரையும் சாய் பல்லவியா எதிர்பார்த்தா எப்புடி?

 

Published by
adminram

Recent Posts