More

அதெல்லாம் ஆரம்பத்துல… மாடல் அழகியாக இருந்தபோது பிகினியில் ரகுல் ப்ரீத் சிங்!

இந்நிலையில் மாடலிங் செய்துக்கொண்டிருக்கும் போது பிகினி உடையில் எடுக்கப்பட்ட போட்டோ தற்ப்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்ப்போது ரகுல் ப்ரீத் சிங் கமலுடன் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts