More

ஒத்த போட்டோல சாய்ச்சுப்புடியே… ரசிகர்களை ஈர்த்த ரம்யா பாண்டியன்!

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.

Advertising
Advertising

அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

பிக்பாஸிற்கு பிறகு விளம்பரங்கள், படங்கள் என வாய்ப்புகள் வந்தவண்ணமாகவே உள்ளது. அந்தவகையில் தற்ப்போது Narayana Pearls என்ற Online Fashion Jewellery விளம்பரத்திற்காக அழகிய லுக்கில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை அழகில் அசரடித்துள்ளார். 

Published by
adminram

Recent Posts