More

கிரஷ் லிஸ்ட்ல பர்ஸ்ட் இருந்தீங்க… ரம்யா பாண்டியன் மார்க்கெட் இப்படி இறங்கி போச்சே!

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.

Advertising
Advertising

அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். தற்ப்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிகழ்ச்சியில் அவரது நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்காததால் அவரை வெறுக்க துவங்கிவிட்டனர். 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் , ” கிரஷ் லிஸ்டில் முதலிடத்தில் இருந்தீங்க… ஆனால் இப்போ? என அவர் மீது உள்ள வெறுப்பை வெளிப்படையாக கூறிவிட்டார். பேசாமல் புகழ் கூடவே சமையல் பண்ணிக்கிட்டு இருந்திருக்கலாம்… 

Published by
adminram

Recent Posts