More

அய்யப்பனும் கோஷியும் படத்தை பாராட்டிய ராட்சசன்! பதிலுக்கு கோஷி என்ன செய்தார் தெரியுமா?

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் படம் “அய்யப்பனும் கோஷியும்”. அதிலும் குறிப்பாக லாக்டவுன் காலம் இந்தப் படத்தை அதிகம் பேச வைத்துள்ளது. 

Advertising
Advertising

 அய்யப்பனாக பிஜூ நம்பியாரும் கோஷியாக பிரித்வி ராஜூம்  சேர்ந்து நடித்த இந்தப் படம் மலையாள உலகை மட்டுமின்றி தமிழ் உலகையும் வெகுவாக கவர்ந்தது. 

இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் விஷ்ணு விஷால் டுவிட்டரில் பிரித்விராஜிடம் “அய்யப்பனும் கோஷியும்” படம் நன்றாக இருந்தது என குறிப்பிட்டிருந்தார். 

அதற்கு, “நன்றி விஷ்ணு… நானும் உங்களுடைய ராட்சசன் படத்தை அதிகம்” ரசித்தேன் என்று பதிலளித்துள்ளார் கோஷியாக நடித்த பிரித்விராஜ். 

https://twitter.com/PrithviOfficial/status/1256451367004180480?s=19

Published by
adminram

Recent Posts